ஜெபக்குறிப்பு: ஜூலை 8 வெள்ளி
“உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது” (சங்.119:140) சத்தியவார்த்தைகளை ஒலிபரப்பும் வானொலிபணிகளின் தேவைகளை கர்த்தர் சந்தித்திடவும், நிகழ்ச்சிகளின் தொகுப்புப்பணிகளுக்காகவும், தெளிவான ஒலிபரப்பு கிடைத்து பல ஆயிரமான மக்கள் இதன் மூலம் சந்திக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.