ஜெபக்குறிப்பு: ஜூலை 9 சனி

“கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப் பாய்ச்சி…” (ஏசா.27:3) என்ற வாக்குப்படி அமெரிக்காவின் லிங்கனில் உள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், பல தேசங்களில் உள்ள மக்களுக்கு இவ்வூழியம் அதிக பயனுள்ளதாய் இருக்க மன்றாடுவோம்.