ஜெபக்குறிப்பு: ஜூலை 11 திங்கள்

“… கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா.2:13) இவ்வாக்குப்படியே திங்கட்கிழமை தோறும் தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் சத்தியவசன நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் முன்னணியில் சென்று பாதைகளை சீர் படுத்தவும், பல ஆயிரமான ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் மன்றாடுவோம்.