ஜெபக்குறிப்பு: ஜூலை 12 செவ்வாய்

தபால்வழி வேதபாடத்தில் ஆர்வத்தோடு படித்துவரும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தாலும் நிரப்பவும், அடுத்த பாடப்புத்தகத்தை வெளியிடுவதற்கு எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் வாய்க்கச் செய்து அதற்கான தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.