ஜெபக்குறிப்பு: ஜூலை 16 சனி
“.. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும்” (1தீமோ.6:3) போதிக்கிற இலங்கை சத்தியவசன ஊழியங்களை மேன்மேலும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இவ்வூழியத்தில் இணைந்து செயல்படுகின்ற அனைத்து ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.