ஜெபக்குறிப்பு: ஜூலை 20 புதன்
“.. கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்” (சங்.146:7) என்ற வாக்குப்போல குடிப்பழக்கத்தில் அடிமைப்பட்டுள்ள 7 நபர்களை கர்த்தர் விடுவித்திடவும், குடும்ப சமாதானத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 9 நபர்களுடைய குடும்பத்திலே தேவசமாதானம் நிலவவும் பாரத்துடன் ஜெபிப்போம்.