ஜெபக்குறிப்பு: ஜூலை 22 வெள்ளி
“உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (சங்.119:16) கர்த்தருடைய வசனத்தை சுமந்துசெல்லும் சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் அந்தந்த மாதத்தில் குறித்தகாலத்தில் அனுப்பப்படுவதற்கும், தபால் அலுவலகத்தினர் தொடர்ந்து நல்ல ஒத்துழைப்பை தந்திடவும் ஜெபிப்போம்.