ஜெபக்குறிப்பு: ஜூலை 23 சனி
சென்னையில் இன்று ஒருநாள் நடைபெறும் சத்தியவசன கூடுகை ஆசீர்வாதமாக நடைபெறவும், இந்நாட்களில் பள்ளிகளில், கல்லூரிகளில் அதிகமாக பரவிவரும் மதுபானப் பழக்கம் அடியோடு நீங்கிப் போவதற்கும், அதற்கு அடிமைப்பட்ட மாணவர்களின் மனந்திரும்புதலுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.