ஜெபக்குறிப்பு: ஜூலை 27 புதன்

சத்தியவசன ஊழியத்தின் இலக்கியப்பணி மொழியாக்கங்களில் தங்கள் தாலந்துகளாலே உதவி செய்துவரும் சகோதர சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக, அவர்களது அர்ப்பணிப்பான பணியின் மூலம் அநேகமாயிரமான மக்கள் ஆவிக்குரிய மன்னாவால் போஷிக்கப்படுவதற்காகவும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.