ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 1 திங்கள்
“நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி.2:5) இவ்வாக்குப்படியே கர்த்தர் இம்மாதத்திலும் நம்மோடிருந்து மகிமையின் தேவனாக என்றென்றும் வழிநடத்த நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.