ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 3 புதன்

“…தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்” (லூக்.7:16) இவ்விதமாக அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவும், தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் ஜெபிப்போம்