ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 4 வியாழன்

சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இப்பாடல்கள் மூலம் அநேகர் ஆற்றப்படவும், இவ்வூழியத்தில் உள்ள தேவைகளை கர்த்தர் சந்தித்து எல்லையை விரிவாக்கிட பாரத்துடன் ஜெபிப்போம்.