ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 5 வெள்ளி

“…எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே” (ஏசாயா. 26:12) இவ்வாக்குப்படி சத்தியவசன வெப் டிவி, வெப் சைட், SMS போன்ற ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, எல்லாரும் இரட்சிக்கப்படவேண்டும் என்ற தேவசித்தம் இப்பணியின் வாயிலாக நிறைவேற்றப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.