ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 16 செவ்வாய்

“பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்” (சங்.123:1) இவ்வாக்குப்படி வேலைக்காகக் காத்திருக்கும் 8 நபர்களுக்கும், வேலைஉயர்விற்காகக் காத்திருக்கும் 3 நபர்களுக்கும், இடமாறுதலுக்காக காத்திருக்கும் ஒருவருக்கும் பரலோக தேவன் ஒத்தாசை அருளி வழிநடத்த ஜெபம் செய்வோம்.