ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 23 செவ்வாய்

வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகத்தின் ஊழியப் பணிகளுக்காகவும், Associate Director அனில்குமார் மற்றும் அனைத்து ஊழியர்களுக்காகவும், முன்னேற்றப்பணிகள் அனைத்தையும் கர்த்தர் வாய்க்கச்செய்ய வேண்டுதல் செய்வோம்.