ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 12 வெள்ளி

“.. இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்” (சகரி.9:12) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 8 நபர்களையும் அவர்கள் தொழிலையும் ஆசீர்வதித்து, இரட்டிப்பான நன்மைகளையும் உயர்வுகளையும் கொடுத்து மேன்மைப்படுத்த ஜெபிப்போம்.