ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 19 வெள்ளி

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தேவனுடைய செய்திகளை வேதபாடமாக போதித்துவரும் செய்தியாளர்கள் ஒவ்வொருவரின் நல்ல சுகத்திற்காகவும், புதிய வேதபாடத் தொடர்களை கர்த்தர் அவர்கள்மூலம் தந்தருளவும், இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பயனடையவும் ஜெபிப்போம்.