ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 26 வெள்ளி

கன்னியாகுமரி மாவட்டத்திற்காகவும் அங்கு நடைபெறும் அனைத்து ஊழியங்களுக்காக ஜெபிப்போம். ஆலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறவர்கள் இரட்சிக்கப்படவும், அங்குள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு வரக்கூடிய மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், ஆவியானவர் பலத்த காரியங்களைச் செய்ய ஜெபிப்போம்.