ஜெபக்குறிப்பு: நவம்பர் 1 செவ்வாய்
“நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக” (கொலோ.2:7) வருடத்தின் இறுதியில் வந்திருக்கும் நாம் இதுவரை அறிந்த சத்தியத்தில் நிலைத்திருந்து விசுவாசத்தில் பெருகுகிறவர்களாக காணப்பட நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.