ஜெபக்குறிப்பு: நவம்பர் 3 வியாழன்

உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கிற கர்த்தர் (சங்.145:18) தாமே சுகவீனங்களோடும் பெலவீனத்தோடும் உள்ள 26 நபர்களுக்கு வேண்டிய சுகத்தையும் பெலனையும் தந்து வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.