வாக்குத்தத்தம்: நவம்பர் 3 வியாழன்

என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். (உன்னத. 5:10)