ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 20 செவ்வாய்

“கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்” (ஒசி.12:5) தாமே ஹிந்தி ‘மஷிவந்தனா’ வானொலி நிகழ்ச்சியை ஆசீர்வதித்து, திரளான மக்கள் இந்நிகழ்ச்சிமூலம் சந்திக்கப்படுவதற்கும், ஒலிபரப்புத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், செய்தியாளர்களை கர்த்தர் தம்முடைய கரத்தில் எடுத்து பயன்படுத்தவும் ஜெபிப்போம்.