ஜெபக்குறிப்பு: நவம்பர் 4 வெள்ளி

நீங்கள் என் வார்த்தைகளை …உங்கள் ஆத்துமாவிலும் பதித்து… அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் … எழுதுவீர்களாக (உபா.11:19,21) இவ்வாக்குப்படி ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளை அச்சிடும் 2012ஆம் வருட சத்தியவசன காலண்டர் பணிகளுக்காக கருத்தாய் ஜெபிப்போம்.