ஜெபக்குறிப்பு: நவம்பர் 5 சனி

பலவீனனுக்கும் எளியவனுக்கும் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிக்கிற (சங்.72:13) தேவன்தாமே பிரசவத்திற்கு காத்திருக்கும் 7 சகோதரிகளுக்கு வேண்டிய மனத்தைரியத்தைத் தந்து சுகப்பிரசவத்தைக் கட்டளையிட வேண்டுதல் செய்வோம்.