ஜெபக்குறிப்பு: நவம்பர் 7 திங்கள்
சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்த ஃபீபா வானொலி நிலையத்தார் சிற்றலை வரிசையில் ஒலிபரப்பை நிறுத்துவதால், நிகழ்ச்சிகளை மத்தியஅலைவரிசையில் தேவனுடைய சித்தத்தின்படியே தொடர்ந்து ஒலிபரப்பு செய்வதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.