ஜெபக்குறிப்பு: நவம்பர் 11 வெள்ளி

ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தமிழன் டிவியிலும், வெள்ளிகிழமை பொதிகை சேனலிலும் ஒளிபரப்பாகிவரும் சத்தியவசன நிகழ்ச்சிகளை அநேக புதியநபர்கள் பார்ப்பதற்கும், இந்த வேதபாடங்களை கர்த்தர் ஆசீர்வதித்து அதைக்கேட்கிற ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் கர்த்தர் ஆவிக்குரிய மாற்றங்களைத் தந்தருளவும் ஜெபிப்போம்.