ஜெபக்குறிப்பு: நவம்பர் 12 சனி

நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (லூக்.21:8) கடைசி நாட்களில் வாழ்கிற நாம் தவறான போதனைகளுக்கு எச்சரிக்கையாய் இருந்து, கள்ளத்தீர்க்கதரிசனங்களால் வஞ்சிக்கப்பட்டு போய்விடாதபடி, கர்த்தருடைய வேதத்தின்படி நடப்பதற்கு தேவகிருபைக்காய் ஜெபிப்போம்.