ஜெபக்குறிப்பு: அக்டோபர் 3 திங்கள்

“…அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்” (சங்.46:5) இவ்விதமாக சத்தியவசன வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பில் உள்ள தடைகளை கர்த்தர் நீக்கி அலைவரிசைகளைச் சீர்படுத்தவும், ஊழியத்திற்கு சகாயகர்த்தராக இருந்து வழிநடத்தவும்  ஜெபிப்போம்