ஜெபக்குறிப்பு: அக்டோபர் 5 புதன்
“..குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) இவ்வாக்குப்படியே குடிப்பழக்கத்திலிருக்கிற 9 நபர்களும் இயேசு கிறிஸ்துவால் விடுதலையாக்கப்படவும், 10 குடும்பங்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கி கர்த்தருடைய சமாதானம் நிலவவும் வேண்டுதல் செய்வோம்.