ஜெபக்குறிப்பு: அக்டோபர் 6 வியாழன்

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், அவர்களது வேதபாட மற்றும் ஜெபக்குழு தவறாது நடைபெறுவதற்கும், பணி ஸ்தலங்களில் கூடுகின்ற ஜெபக்குழுக்களாகவும், இவற்றை முன்நின்று நடத்திச் செல்கின்ற தலைவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.