ஜெபக்குறிப்பு: அக்டோபர் 7 வெள்ளி
தபால் வழி வேதபாடத்திட்டத்தின் பாடங்களை கற்றுவரும் ஒவ்வொருவருக்கும் வேத பாடங்கள் ஆசீர்வாதமாக இருக்கவும் அவர்கள் “..ஜீவப் பிரமாணங்களில் நடக்கிறவர்” (எசேக்.33:15)களாக காணப்படுவதற்கும், அடுத்த கட்டப் பாடங்களின் வெளியீட்டுப் பணிகளுக்காகவும் கருத்துடன் ஜெபிப்போம்.