ஜெபக்குறிப்பு: அக்டோபர் 10 திங்கள்

“கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்” (உபா. 31:8) இவ்வாக்குப்படி அமெரிக்கதேசத்தின் லிங்கன் அலுவலகத்தின் ஊழியப் பணிகளில் கர்த்தர் உடனிருந்து அனைத்துத் தேவைகளையும் சந்திப்பதற்கும் வானொலி செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்திடவும் ஜெபிப்போம்.