ஜெபக்குறிப்பு: அக்டோபர் 11 செவ்வாய்

சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் வாசிக்கும் ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயனுள்ளதாய் இருக்கும்படி கர்த்தர் ஆசீர்வதித்து, அச்சு அலுவலகங்களிலோ, தபால் அலுவலகத்திலோ தாமதங்களும் தேக்கங்களும் நேரிடாதபடி உரிய நேரத்தில் புத்தகங்கள் யாவருக்கும் கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.