ஜெபக்குறிப்பு: அக்டோபர் 12 புதன்
“.. அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது” (2நாளா.30:27) இவ்வாக்குப்படியே இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்து ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்திற்கும் கர்த்தர் ஆசீர்வாதமான பதிலைத் தந்தருள ஜெபிப்போம்.