ஜெபக்குறிப்பு: நவம்பர் 19 சனி
“… தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறவாத” (எபி.6:10) தேவன்தாமே சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களை ஆதரவாளராக தாங்கிவந்த ஒவ்வொருவருடைய பிரயாசங்களுக்கும் மிகுந்த பலனைத் தந்து ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.