ஜெபக்குறிப்பு: அக்டோபர் 18 செவ்வாய்

“… அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்.5:18) இவ்வாக்குப்படியே என்றென்றும் ஒழிந்துபோகாத தேவனுடைய வார்த்தைகளடங்கிய 2017 ஆம் வருட சத்தியவசன காலண்டர் பணிகளுக்காக வேண்டுதல் செய்வோம்.