ஜெபக்குறிப்பு: அக்டோபர் 25 செவ்வாய்
சென்னையில் சத்தியவசன பிரதிநிதியாக செயல்படும் திரு.ஜேம்ஸ் டேனியல், சகோ.விஜயகுமார் இவர்களது நல்ல சுகத்திற்காகவும், விசுவாசப் பங்காளர்களைச் சந்திக்கும் ஊழியத்தில் கர்த்தர் இவர்களது போக்குவரவுகளை பாதுகாக்கவும், இவர்கள் குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்வோம்.