ஜெபக்குறிப்பு: அக்டோபர் 28 வெள்ளி
“.. என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்” (1சாமு.2:30) இவ்வாக்குப்படியே தங்களது பணிகளோடு சத்தியவசன பிரதிநிதிகளாக தங்களை அர்ப்பணித்து செயல்படும் அனைத்து சத்தியவசன பிரதிநிதிகளையும் கர்த்தர் தாமே கனப்படுத்தி மேன்மைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.