ஜெபக்குறிப்பு: நவம்பர் 22 செவ்வாய்

Back To The Bible ஆங்கில வானொலி செய்தியாளர் Dr.உட்ரோ குரோல் அவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும், வானொலி நிகழ்ச்சி தடைபடாமல் தொடர்ந்து ஒலிபரப்புச் செய்யப்படுவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் கருத்தாய் ஜெபிப்போம்.