ஜெபக்குறிப்பு: நவம்பர் 24 வியாழன்
“இந்தப்பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று … ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்” (யோசு.21:43) வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கும் சொந்த இடத்தைத் தந்து, தேவைகளைச் சந்தித்திட வேண்டுதல் செய்வோம்.