ஜெபக்குறிப்பு: நவம்பர் 25 வெள்ளி

கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் மூலமாக நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், முதியோர் மற்றும் சிறுவர்களுக்கான விடுதிகள் இவற்றின் நிர்வாகிகளுக்காகவும், பணிபுரிபவர்களுக்காகவும், இவற்றின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.