ஜெபக்குறிப்பு: நவம்பர் 26 சனி
தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்திற்காக ஜெபிப்போம். இம்மாவட்டத்தில் அதிகமாக நடைபெற்று வரும் விவசாயத்திற்காக, அங்குள்ள தொழிலதிபர்களுக்காக, சபைகளின் வளர்ச்சிக்காக, அங்குள்ள அனைத்து கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட, ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.