ஜெபக்குறிப்பு: நவம்பர் 28 திங்கள்

சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி, விசிடி இவற்றில் உள்ள பாடல்களையும் செய்திகளையும் கேட்டு பயன்பெற்ற மக்களுக்காக ஆண்டவருக்கு நன்றி கூறி, அறியப்படாதோரும், தவனத்தோடும் உள்ள ஒவ்வொருவரும் இச்செய்திகளைக் கேட்டு பயன்பெறும்படியாக தேவன் கிரியை செய்யும்படி ஜெபிப்போம்.