ஜெபக்குறிப்பு: நவம்பர் 8 செவ்வாய்
“.. அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்தது என்று பிரஸ்தாபம் பண்ணுங்கள்” (ஏசா.12:4) இவ்வாக்குப்படி அமெரிக்க தேசத்தின் லிங்கன் அலுவலகத்திலிருந்து செய்யப்படும் ஊழியப்பணிகளின் மூலம் கர்த்தரின் நாமம் பிரஸ்தாபப்படத்தக்கதாக ஜெபிப்போம்.