ஜெபக்குறிப்பு: நவம்பர் 24 வியாழன்

2016ஆம் ஆண்டில் சத்தியவசன ஊழிய முன்னேற்றப்பணிகளை செய்வதற்கு தேவன் தந்த திறந்தவாசலுக்காக நன்றி செலுத்தி, 2017ஆம் ஆண்டிலும் சிறப்பாக செய்வதற்கு உதவி செய்திடவும், சத்தியவசன அலுவகத்திற்கு சொந்தமான ஒரு இடத்தை தேவன் தந்தருளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.