ஜெபக்குறிப்பு: நவம்பர் 5 சனி

“… நித்தியகிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்” (ஏசா.54:8) இரக்கமுள்ள தேவன் பிரசவத்திற்கு காத்திருக்கும் 5 சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தைத் தந்து கர்த்தரின் நாமத்தை அவர்கள் மகிமைப்படுத்த வேண்டுதல் செய்வோம்.