ஜெபக்குறிப்பு: நவம்பர் 7 திங்கள்

“அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதாயும் .. இருக்கிறது” (சங்.19:10) என்ற வாக்குப்படி கர்த்தருடைய வசனங்களடங்கிய 2017 ஆம் வருட சத்தியவசன காலண்டர் அச்சுப்பணிகளுக்காகவும், குறித்த நேரத்தில் பங்காளர்களுக்கு அனுப்பப்பட உள்ள தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.