ஜெபக்குறிப்பு: நவம்பர் 28 திங்கள்
சத்தியவசன ஊழியத்தை பங்காளர்களாகவும், ஆதரவாளர்களாகவும் ஜெபத்தாலும் காணிக்கையாலும் தாங்கிவருகிற ஒவ்வொருவரையும் நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பி வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.