ஜெபக்குறிப்பு: டிசம்பர் 22 வியாழன்
“.. நீங்களே அவர்களுக்கு போஜனங்கொடுங்கள்” (மத்.14:16) என்ற அருள்நாதரின் கட்டளைப்படி சத்தியவசன வெப் டிவி, வெப் சைட், SMS போன்ற ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிற நற்செய்தியின் மூலம் அநேகர் போஷிக்கப்பட்டு கிறிஸ்துவில் வளருகிறவர்களாய் காணப்பட கருத்தாய் ஜெபிப்போம்.