ஜெபக்குறிப்பு: டிசம்பர் 2 வெள்ளி
“.. தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது” (லூக்.7:22) இவ்வாக்குப்படியே இம்மாதத்தில் கிறிஸ்துமஸ் கீதாராதனையின் மூலமாக ஆங்காங்கு அறிவிக்கப்படுகிற சுவிசேஷ நற்செய்தி நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக பலன் கொடுக்கத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.